{"product_id":"rear-disc-brake-upgrade-kit-kt277022-ca","title":"KIT DE FREIN ARRIÈRE SÉRIE STYLEMAX","description":"\u003cdiv style=\" line-height:1.5=\"\u003e\n\n\u003cdiv\u003e\u003c!--nl பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் ஒரு நிறுவனத்தின் திறனையும் அது சந்தைக்கு வெளியிடும் புதிய யோசனைகளையும் அதன் செயல்பாட்டில் உள்ளடக்கியுள்ளது. ஒரு புதிய தொழில்நுட்பம், ஒரு புதிய உற்பத்திப் பொருள் அல்லது ஒரு புதிய சேவையின் அறிமுகம் போன்றவற்றில் புதுமைச் செயற்பாடுகள் அடங்குகின்றன. ஒரு தொழில் நிறுவனம் அதன் பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக தன்னை புதுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவை பொருளாதார நடவடிக்கைகளின் எல்லாச் செயல்பாடுகளிலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் நோக்கங்கள், தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் என்பவற்றையும் அதேபோல் உற்பத்திச் செயற்பாடுகள், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக புதுமையான செயற்பாடுகள் காணப்பட வேண்டும்.\n\n\u003cstrong\u003e(i) கண்டுபிடிப்பு (Invention)\u003c\/strong\u003e\nகண்டுபிடிப்பு என்பது புதியதொரு உற்பத்திப் பொருள், செயல்முறை அல்லது சேவையின் ஒரு அசல் யோசனையாகும். புதுமை என்பது அறிவியல் அறிவை நடைமுறைச் சூழலில் பிரயோகிப்பதாகும். கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞானபூர்வமான அல்லது தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு புதிய தீர்வை வழங்கும் ஒரு புதிய யோசனையை அல்லது கருத்தை உருவாக்குவதாகும். எனவே கண்டுபிடிப்பு என்பது முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்கும் யோசனையாகும்.\n\n\u003cstrong\u003e(ii) புத்தாக்கம் (Innovation)\u003c\/strong\u003e\nபுத்தாக்கம் என்பது ஒரு கண்டுபிடிப்பு அல்லது யோசனையை நடைமுறைச் சூழலில் பயன்படுத்துவதாகும். கண்டுபிடிப்பு என்பது புதியதொரு யோசனை அல்லது கருத்தை உருவாக்கும் அதே வேளையில், புத்தாக்கம் என்பது அந்த யோசனையை வெற்றிகரமான வணிகப் பொருளாக மாற்றுவதாகும். வணிகரீதியான புத்தாக்கம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பை வணிக ரீதியாகக் கிடைக்கும் ஒரு புதிய சேவை, உற்பத்திப் பொருள் அல்லது செயல்முறையாக மாற்றுவதாகும்.\n\n\u003cstrong\u003e(iii) வியாபாரத்தில் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவம்.\u003c\/strong\u003e\n\n* நிறுவனங்கள் போட்டிச் சந்தையில் சிறந்து விளங்கவும், நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யவும் புதுமையான கண்டுபிடிப்புகள் அவசியமாகிறது.\n* கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்கள் என்பவை புதிய தொழில்களை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.\n* புதுமைகளைப் பின்பற்றும் நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் உயர்ந்த வருவாயை ஈட்ட முடியும்.\n* புத்தாக்கங்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட உற்பத்திச் செயல்முறைகள், ஆற்றல் திறன் மற்றும் உற்பத்தி செலவுகளைக் குறைப்பதன் மூலம் இலாபத்தை அதிகரிக்க முடியும்.\n* புத்தாக்கங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பைப் பெருக்குவதுடன், எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\n\n\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e","brand":"Max Advanced Brakes","offers":[{"title":"Default Title","offer_id":48838472368377,"sku":"KT277022","price":123.27,"currency_code":"CAD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0806\/4312\/9593\/files\/Single_KT2H_f0dac067-b2ff-4b48-9460-1e5b66fda416.jpg?v=1787158415","url":"https:\/\/ca.maxbrakes.com\/fr\/products\/rear-disc-brake-upgrade-kit-kt277022-ca","provider":"Max Advanced Brakes","version":"1.0","type":"link"}